"பெண் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பலாத்கார முயற்சி அல்ல"

74பார்த்தது
"பெண் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பலாத்கார முயற்சி அல்ல"
உ.பி: பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமை முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 11 வயது சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது" என்று தெரிவித்து வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.

தொடர்புடைய செய்தி