தமிழகமே திமுக குடும்பத்தில் சிக்கிக் கொண்டுள்ளது

60பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜம்பு பள்ளத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி திமுக ஆட்சியில் ஒரு குடும்பமே தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது குடும்ப ஆட்சியாக தான் இருந்து வருகிறது மக்களுக்கான ஆட்சியாக இல்லை. எடப்பாடி யார் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தற்பொழுது எதுவுமே இல்லாமல் போய்விட்டது என் அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி அதிமுக செயல் வீரர் வீராங்கனைகள் கூட்டத்தில் பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி