தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீர் பொதுமக்கள் அவதி

64பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி உள்ள மழை நீர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் இரவு பெய்த கன மழை காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன அங்கு மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி ஊற்று வருகின்றனர் இதனை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழை நீரை அப்ரூவப்படுத்தி வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி