திருப்பதி லட்டு விவகாரம்: உணவு பாதுகாப்புத் துறை முக்கிய தகவல்

55பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம்: உணவு பாதுகாப்புத் துறை முக்கிய தகவல்
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் வாங்கப்படவில்லை என மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் தெரியவந்துள்ளது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்திடம் இருந்து நெய்யை வாங்கியுள்ளது. அதன்படி வைஷ்ணவி டெய்ரி என்ற பிரபலமான நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி