டிராக்டரை பறிமுதல் செய்து காவலர் காவல் நிலையம் ஓட்டி வரும் வீடியோ வைரல்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜெகநாதனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனி படைப்பு போலீசார் புதுப்பட்டிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது புது பட்டிலில் மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்து போலீசார் டிராக்டரை காவல் நிலையம் வரை வாகனத்தை ஓட்டி வந்தனர். கந்திலி காவல் நிலையத்தில் உள்ள காவலர் கார்த்திகேயன் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.