ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் இரங்கல்

64பார்த்தது
ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் இரங்கல்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் பெருமைமிகு மகனும், இரு நாடுகளுக்கும் இடையே நட்பின் சாம்பியனாக இருந்த ரத்தன் டாடாவின் மறைவிற்கான ஒட்டுமொத்த இஸ்ரேலும் துயரம் கொள்கிறது. ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என கூறியுள்ளார். உடல்நலக்குறைவால் 9ஆம் தேதி ரத்தன் டாடா காலமானார்.

தொடர்புடைய செய்தி