எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

51பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்தும் பல்வேறு பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்.பி. நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி