அப்டேட் ஆன ஐபேட் மினி.. புதிய நிறங்களில் அறிமுகம்

85பார்த்தது
அப்டேட் ஆன ஐபேட் மினி.. புதிய நிறங்களில் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மினி மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய ஐபேட் மினி மாடலில் ஏ17 ப்ரோ சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.49,900 முதல் ரூ.94,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி