நைஜீரியா: எரிபொருள் டேங்கர் வெடித்து 90 பேர் பலி

55பார்த்தது
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அக்.16 நள்ளிரவு ஜிகாவா மாகாணம் மஜூவா நகர நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இக்கோர விபத்தில் 94 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி