குடியாத்தம்: புதிய அறிவுசார் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்!

51பார்த்தது
குடியாத்தம்: புதிய அறிவுசார் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பள்ளி அருகே புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை இன்று (மார்ச் 20) மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா, நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன், நகர மன்ற உறுப்பினர்கள், அரசு மற்றும் நவீன் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி