திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தும் நேரடி விவாதங்களில் ஈடுபட்டும் தெளிவு படுத்திய நிலையில் கலந்தாய்வு செய்த மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.