திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு

76பார்த்தது
வடமாநிலத்தவர்கள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் உரையாற்றி அன்பரசன், "தென் மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சரியாக செயல்படுத்தியது. ஆனால், வடமாநிலத்தவர்கள் பன்றி குட்டிப் போட்டதைப் போல் போட்டு மக்கள் தொகையை அதிகரித்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி