வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி

58பார்த்தது
வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி
வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24, 25இல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், நாளை 4-ஆவது வார சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாள்கள் வங்கி சேவை பாதிக்கப்படும். எனவே, வங்கி தொடர்பான பிரச்னைகளை இன்று (மார்ச்.21) மாலைக்குள் முடித்து விடுங்கள். மேலும், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்வதும் சிறந்ததாகும்.

தொடர்புடைய செய்தி