ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சூர்யா ராம்பாபு என்பவரின் மகளான துர்கா அதே கிராமத்தைச் சேர்ந்த மும்மிடிவரபு சுரேஷ் என்பவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார். இதை அறிந்ததும், தந்தை தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துர்கா, தனது காதலனுடன் சேர்ந்து தனது தந்தையைக் கொலை செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.