ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு...!

73பார்த்தது
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு...!
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர், "புகார் இருந்தால் 1967 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகளில் உணவுத் துறை அமைச்சர், உணவுத் துறை செயலர், ஆணையர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளன" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி