வேல்முருகன் ஏன் EPS-ஐ பாராட்டுகிறார்? கடுகடுத்த சேகர்பாபு

84பார்த்தது
வேல்முருகன் ஏன் EPS-ஐ பாராட்டுகிறார்? கடுகடுத்த சேகர்பாபு
சேகர்பாபு தன்னை ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்த நிலையில் அதன் தொடர்ச்சியாக அவர் அளித்த பேட்டியில், "நான் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை பாராட்டுவதாகவும், ஓவராக பேசுவதாகவும் சேகர்பாபு சொன்னார். என்னை புறக்கணிக்க சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே அவர் முடிவெடுத்துவிட்டார்" என்றார்.

தொடர்புடைய செய்தி