திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.