இந்தியாவிற்கு வரவிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்

71பார்த்தது
இந்தியாவிற்கு வரவிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்
சமீபத்தில் விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், இந்தியா குறித்து பேசியுள்ளார். அதில், இந்தியா ஒரு சிறந்த நாடாக திகழ்ந்து வருகிறது. விண்வெளியில் இருந்து இமயமலையின் அழகை பார்த்து ரசித்தேன். அதன் அழகு நம்பமுடியாத அளவுக்கு மிகவும் அழகாக உள்ளது. விரைவில் இந்தியாவிற்கு வர இருக்கிறேன். ஆக்சியன் மிஷன் மூலம் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்வது குறித்து நான் உற்சாகமாக உள்ளேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி