அதிரடி இசை அனுபவத்தை தரும் ‘சவுண்ட்பார்’

66பார்த்தது
அதிரடி இசை அனுபவத்தை தரும் ‘சவுண்ட்பார்’
பீட்ரான் நிறுவனம் பியூஷன் பீம் என்ற பெயரில் தயாரித்திருக்கும் சவுண்ட்பார் 16 வாட்ஸ் ஸ்டீரியோ சவுண்டுடன் பாஸ் இசை துள்ளலை அளிக்கும் 2 ஸ்பீக்கர்களுடன் இயங்கக்கூடியது. வயர்லெஸ் முறை புளூடூத் இணைப்புடன் 19 மணி நேரம் வரை இயக்கலாம். டி.எப் கார்டு, ஆக்ஸ் போர்ட், யூ.எஸ்.பி போர்ட் என விரும்பியதை பயன்படுத்தியும், செல்போன், டி.வி, லேப்டாப், டேப்லேட் போன்றவற்றில் இயக்கியும் அதிரடி இசை அனுபவத்தை பெறலாம். விலை: ரூ.799.

தொடர்புடைய செய்தி