தென்காசி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

69பார்த்தது
தென்காசி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை
தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஏப்ரல் 7 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ளதால், முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7 & 11ம் தேதியில் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறை நாளை ஈடு செய்ய ஏப்ரல் 26 & ஜூன் 3 அன்று வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி