வக்ஃப் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

79பார்த்தது
வக்ஃப் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவையில் 8 மணி நேரம் விவாதம் நடத்த அலுவல் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் திருத்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில் வக்ஃப் வாரிய மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடக்கும்.

தொடர்புடைய செய்தி