உயிரை காவு வாங்கிய ஆன்லைன் GAME.. ரயில் முன் பாய்ந்த கொடூரம்

70பார்த்தது
ஆன்லைன் விளையாட்டு வங்கி மேலாளரின் உயிரைப்பறித்த சோகம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரை சேர்ந்த ஜெயக்குமார் (33) ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆன்லைனில் கேமில் ரூ.10 லட்சம் இழந்தவர் இன்று சொந்த ஊரான நெய்க்காரன்பட்டிக்குச் சென்று சேலம் - மயிலாடுதுறை இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி