சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை!
சோளிங்கர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டிய நல்லூர், கரிக்கல், அரியூர் வெங்குப்பட்டு, ஐபேடு, எறும்பி, தாடூர், தாளிக்கால், பாணாவரம், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ்பாலபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங் களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.