ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு!

62பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். நெல் மூட்டைகளின் அளவு மற்றும் ஆய்வகம் குடோன் ஆகியவை பார்வையிட்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வெளியில் உள்ள அரிசி மூட்டைகளை பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி