பனப்பாக்கம்: விழா மேடை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

65பார்த்தது
பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் நேற்று(செப்.25) விழா மேடை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியர் சந்திரகலா, திமுக ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி