ராணிப்பேட்டையில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

73பார்த்தது
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ராணிப்பேட்டை மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசினார்.

மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன், ஊராட்சி செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி