ராணிப்பேட்டையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு!

82பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024 -2025 ஆண்டுக்கான வாக்காளர் சுருக்க திருத்த பணி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இன்று அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், வட்டாட்சியர் அருள்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அலுவலர்கள் அரசு அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி