நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் நேற்று (அக்.,6) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளான 9ம் தேதி மருத்துவ தினமாக கொண்டாட வேண்டும் என்றார்.
ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா கதிரவன், மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.