வேலூர்: களைகட்டிய சந்தை; ஆடு, மாடுகள் விற்பனை

59பார்த்தது
வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள சந்தை மேட்டில் நேற்று (நவம்பர் 26) மாட்டு சந்தை, நாட்டுக்கோழி வாத்து காய்கறி சந்தை உள்ளிட்டவைகள் வெளி மாவட்ட மாநிலங்களில் இருந்து அங்கு செவ்வாய்க்கிழமை சந்தை போடுவது வழக்கம். இந்த நிலையில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடு மாடு உள்ளிட்டவைகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி