3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலியிடங்கள் அறிவிப்பு!

71பார்த்தது
3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலியிடங்கள் அறிவிப்பு!
நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்: ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
பணியிடங்கள்:3274
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 24 - 45 வயது வரை
சம்பளம்: Rs.23,000 – 50,000/-
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு
செய்முறை தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tamilnadujobnews.in/wp-content/uploads/2025/03/TNSTC-Recruitment-2025-3274-Driver-and-Conductor-Posts-scaled-1.jpg

தொடர்புடைய செய்தி