எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்

84பார்த்தது
எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்
எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று (மார்ச். 22) உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் "தண்ணீர் நாகரீகங்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. எனது தலைமையிலான அரசு தண்ணீரைப் பாதுகாப்பது, நிலையான வளர்ச்சியை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது, தண்ணீரைப் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி