SRH vs RR: போராடி தோற்ற ராஜஸ்தான்

85பார்த்தது
SRH vs RR: போராடி தோற்ற ராஜஸ்தான்
SRH மற்றும் RR அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் சஞ்சு சாம்சன், ஜூரல் ஆகியோரின் அதிரடி அரை சதத்தால் ஸ்கொரை உயர்த்தினார். இதனையடுத்து அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்து போராடி தோற்றது.

தொடர்புடைய செய்தி