வெறும் ரூ.7,999க்கு விவோ Y19e ஸ்மார்ட்போன் அறிமுகம்

54பார்த்தது
வெறும் ரூ.7,999க்கு விவோ Y19e ஸ்மார்ட்போன் அறிமுகம்
விவோ நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போனான விவோ Y19e-வை அறிமுகப்படுத்தியது. இந்த என்ட்ரி லெவல் விவோ ஸ்மார்ட்போன் ஆனது HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 , 5,500 mAh பேட்டரி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. விவோ Y19e ஸ்மார்ட்போன் ஆனது 4GB+64GB வேரியண்டில் மட்டுமே ரிலீஸாக உள்ளது. அதுவும், ரூ.7,999க்கு குறைந்து விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை டைட்டானியம் சில்வர் மற்றும் மெஜஸ்டிக் கிரீன் ஆகிய இரண்டு கலர்களில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி