சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் ஆகிய அணிகள் மோதும் IPL 2025 3வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, முதலில் ராகுல் த்ரிபாதி விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து காமிறங்கிய ருதுராஜ், ரச்சின் கூட்டணி நிதானமாக ஆடி வந்தது. 53 ரன்கள் எடுத்து ருதுராஜ் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த சிவம் துபே 9 ரங்களில் அவுட்டனார். சென்னை 97/3 (10.1) எடுத்துள்ளது.