மோசமான சாதனையை படைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!

60பார்த்தது
மோசமான சாதனையை படைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
RR அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் SRH - RR அணிகள் மோதினர். இப்போட்டியில், 4 ஓவர்களை வீசிய ஆர்ச்சர் 76 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பௌலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் மோகித் ஷர்மா 73 ரன்கள் கொடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

தொடர்புடைய செய்தி