மூதாட்டி மனு மீது உடனடி நடவடிக்கை!

78பார்த்தது
மூதாட்டி மனு மீது உடனடி நடவடிக்கை!
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் உண்ண உணவு இல்லாமல் ஆதரவின்றி தவித்து வருவதாக ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக மூதாட்டியை சமூக நலத்துறை என் கீழ் செயல்படும் காப்பகத்தில் சேர்க்க சமூக நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி