வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி உதவி பொறியாளராக இருப்பவர் நிர்மல் குமார். இவர் இன்று (ஏப்ரல் 7 )கணிரீகசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் லிங்கேஸ்வரன் என்பவரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.