மந்திரபுரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

68பார்த்தது
திருவாரூர் மாவட்டம் கோவிலூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை எடுத்து வந்த சிவாச்சார்யர்கள் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தில் ஊற்றிய போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி