விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய சீமான்

85பார்த்தது
விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய சீமான்
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள் என தவெக தலைவர் விஜய்யை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். காட்டாங்குளத்தூர் SRM பல்கலை. நிகழ்ச்சியில் உரையாற்றிய சீமான், "கேளிக்கை வேறு. போராட்டம், புரட்சி வேறு. உங்களுக்கான தலைவரை போராட்டக்களத்தில் தேடுங்கள். உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது. உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி