மொத்தமாக மாறப்போகும் கோயம்பேடு பேருந்து நிலையம்

83பார்த்தது
மொத்தமாக மாறப்போகும் கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் எவ்வாறு மாற்றுவது என வடிவமைப்பாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் MTC-க்கு சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தை தவிர எஞ்சிய 21 ஏக்கர் நிலம் மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என OPS ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி