டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

50பார்த்தது
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் 2025: வான்கடே மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. RCB அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி 4 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி