இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி தடை

77பார்த்தது
இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி தடை
இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு சவுதி அரேபியா அரசு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, ஈராக், இந்தோனேசியா, ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளின் விசாக்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. விதிகளை மீறுவோர் கண்டறியப்பட்டால் எதிர்காலத்தில் 5 ஆண்டு தடையை எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளது. ஹஜ் பயணத்தின் போது ஏற்படும் நெரிசல் மற்றும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி