MI அணிக்கெதிரான போட்டியில் RCB-யின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அரைசதம் விளாசினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற MI அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் தற்போது ஆட்டமிழக்காமல் 55 (34) ரன்களுடன் களத்தில் உள்ளார்.