ஒடுக்கத்தூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த மாடு

61பார்த்தது
ஒடுக்கத்தூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த மாடு
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூர் திருப்பத்தூர் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டனர். குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு மாடு வழி தவறி ஓடி அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. மேலும் இந்த எருது விடும் திருவிழாவில் 15 மாடுகள் காயம் அடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி