இந்த வாரம் ஆட்டு சந்தையில் 30 லட்சம் வருமானம் வியாபாரிகள் மகிழ்ச்சி. வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வார சந்தையில் நடைபெற்ற ஆட்டு சந்தை விற்பனையில் வெள்ளாடு செம்மறியாடு என பல்வேறு ரக ஆடுகளை ஆயிரக்கணக்கில் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் வசூல் ஆகியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.