3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

56பார்த்தது
3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த கே.எஸ். நரேந்திரன் நாயர் காவல்துறை தலைமையகத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை தலைமையகத்தின் ஐ.ஜி.யாக இருந்த எஸ். லக்‌ஷ்மி சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகவும், அங்கிருந்த ஐ.ஜி. ப்ரவேஷ் குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி