அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு

76பார்த்தது
அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு
அரசு பள்ளி மாணவர்கள் இடையே கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் போன்றவற்றை மேம்படுத்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையில், "தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணித பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து, ஓபன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி