திருமாவளவனுக்கு பெண்கள் மலர் தூவி வரவேற்பு

78பார்த்தது
காட்பாடி ஆந்திரா எல்லை முத்தரசி குப்பம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பெண்கள் மலர்த்துவி ஆலத்தி எடுத்து வரவேற்றனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் முத்தரசி குப்பம் கிராமத்தில் தொல் திருமாவளவன் அவர்களை வரவேறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிறிஸ்து சமூக நீதிப் பேரவை மாவட்ட அவைத் தலைவர் அல்போன்ஸ் மற்றும் சார்லஸ் சாலமன் குமார் சீதாராமன் காட்பாடி கிறிஸ்து சமூக பேரவை அருள் தாஸ் அபிஷேக் திலகவதி அல்போன்ஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி