வேலூரில் முன்னாள் படை வீரர்களுக்கான தேர்வு குழு கூட்டம்

74பார்த்தது
வேலூரில் முன்னாள் படை வீரர்களுக்கான தேர்வு குழு கூட்டம்
முன்னாள் படை வீரர்களுக்கான காக்கும் கரங்கள் திட்டம் குறித்து தேர்வுக்குழு கூட்டம்.

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை கலந்தாய்வு செய்யும் தேர்வு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் லெப் கார்னர்ஸ் வேலு, மாவட்டம் முன்னாடி வங்கி மேலாளர் ஜமால் மீட்டிங் மற்றும் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி