தென்கிழக்கு மத்திய ரயில்வே புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 1007
* பணியின் பெயர்: Trade Apprentice
* கல்வி தகுதி: ITI
* வயது வரம்பு: 15 முதல் 24 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 04.05.2025
* மேலும் விவரங்களுக்கு: https://secr.indianrailways.gov.in/uploads/files/1743573772444-Act%20Apprentice%20Notification.pdf